pudukkottai புதுகையில் கண் தான வார விழா நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2019 புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை கண்தான வார விழா நடைபெற்றது.